18 சித்தர்களும் சிவனை கண்டு தரிசித்து, வழிபட்டு, அருள் பெற்று, அருள் கொடுத்த அனைத்துக்கும் மருந்து ஆகிய அரிய சிவன் தரிசனம் தவப்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. தொண்டு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி பழநி முருகன் போகர் சித்தர் அருளுடன் போதிக்கப்படுகிறது. இந்த தவமுறையை எந்த இடத்தில் பயிற்சி செய்தாலும் அந்த இடம் அருள் தரும்! மருந்தாகும்! கோயிலாக வளரும்! ஓம் சரவணபவ! சிவனை பார்ப்பதை, தரிசிப்பதை விட உயரிய பயிற்சி இந்த உலகில் வேறு என்ன இருக்கமுடியும்! ஓம் சரவணபவ!